அன்பிற்குரிய கொங்கு சொந்தங்களே..
நாம் தேடுகின்ற வரனை இணைத்து வைக்கின்ற சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.

திருமணம் என்பது இருமனம் இணைந்து கூடும் பந்தம் இரு மனங்களை இணைக்கும் திருமண சேவையில், கொங்குநாடு திருமணதகவல் இணைப்பகம் கொங்கு சமுதாயத்தின் மாமன், மச்சான், பங்காளி, உறவினர்களும் நண்பர்களும் தாங்களாகவே முன்வந்து செய்து வந்த தானாவதி சேவையை இன்று திருமண தகவல் மையங்களும், திருமண அமைப்பாளர்களும் வணிக நோக்கில் செய்து வருகின்றனர். அன்று மாட்டுச் சந்தைக்குள் இருந்து வந்த தரகு இன்று மனித உறவிலும் நுழைந்துவிட்டன. இதனை தடுக்கும் நோக்குடன் ஒரு புதிய வழி முறையில் குலம் வாரியாக கணக்கெடுப்பு செய்து அண்ணன், தம்பி, அக்கா, பங்காளி என்ற உறவு முறைகளை நிலைக்க வேண்டும்.

கலப்புத் திருமணம் இன்றி நாளைய சமுதாயம் கொங்குச் சமுதாயம் மலர வேண்டும் என்ற சீரிய நோக்குடன்  கொன்னையார் அருள்மிகு செல்லியம்மன் துணையுடனும் கோனூர்  அருள்மிகு ராக்கியண்ணன் துணையுடனும் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கொங்கு வளர்ச்சி அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட கொங்குநாடு திருமண தகவல் இணைப்பகம் கடந்த 21.11.2010 ஆண்டு துவங்கப்பட்டு கொங்கு சமுதாயத்தில் திருமணமாகாத ஆண் பெண் ஜாதகங்களை குலதெய்வ இறை அருளோடு பெற்று இரு வீட்டாரின் பெற்றோர்களை நேரடியாக அழைத்து கலந்துரையாடல் செய்து  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை இடைத்தரகர்கள் புரோக்கர்கள் இன்றி நடத்தி வைத்துள்ளோம்.

நாமக்கல் சேலம் ரோடு முருகன் கோவில் அருகில் இயங்கி வரும் கொங்குநாடு திருமண தகவல் இணைப்பகம் ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளோம் என்பது கொங்கு சொந்தங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறைவனால் நிச்சயிக்கப்பட்டது தான் திருமண வாழ்க்கை நாம் தேடுகின்ற வரனை இணைத்து வைக்கின்ற சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பதால் குலதெய்வ இறை அருளோடு நமது கொங்கு சொந்தங்கள் அனைவரும் தங்களது மகன் மகளின் ஜாதக விவரங்களை kongunadumatrimony.com பதிவு செய்து எளிதில் திருமணம் நடைபெற அன்புடன் வேண்டுகிறோம்.